என்னப்பன் அல்லவா” பாடல் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய “நந்தனார் சரித்திரம்” என்ற இசை நாடகத்தின் ஒரு பகுதியாகும். இது நந்தனாரின் இறைபக்தியையும், ஆன்மீக பயணத்தையும் விவரிக்கும் பாடல். இந்தப் பாடல் சிவனின் மீதான பக்தியை வெளிப்படுத்தும். சிவனையே தாயாகவும் தந்தையாகவும் நினைத்து ஏழுழதப் பட்ட பாடல். மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும், மேலும் பல கலைஞர்களால் பாடப்பட்டுள்ளது.
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா